யூமா வாசுகி மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

தி. மாரிமுத்து (பிறப்பு: சூன் 23, 1966) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ள இவர் “யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகிறார். ”உனக்கும் உலகுக்கும்”, “தோழமை இருள்”, “அமுத பருவம்” எனும் கவிதை நூல்களையும், “உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைப் படைப்பையும், “மோர்னிங் திக்கெட்ஸ்” எனும் ஓவியப் படைப்பையும் வழங்கியிருக்கிறார். இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கண்ணாடி
₹ 170  
பாலம்
₹ 125  
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
₹ 40  
மரத்தின் அழைப்பு
₹ 110  
மஞ்சள் வெயில்
₹ 85  
ரத்தம் விற்பவனின் சரித்திரம்
₹ 250  
என் கதை சார்லி சாப்ளின்
₹ 190  
ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள் பதினான்காவது அறை
₹ 120  
சூபி கதைகள்
₹ 100  
வானவில் பறவையின் கதை
₹ 55  
பெரிய மரமும் சிறிய புல்லும்
₹ 50  
சிம்புவின் உலகம்
₹ 60  
ஒற்றைக் கால் நண்டு
₹ 50  
ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம்
₹ 80  
நிறம் மாறிய காகம்
₹ 120  
அன்பின் வெற்றி
₹ 100  
கடல் கடந்த பல்லு
₹ 40  
சோனியாவும் டிசம்பர் ராஜாவும்
₹ 70  
குட்டி இளவரசன்
₹ 40  
மரகதநாட்டு மந்திரவாதி
₹ 90  
பூமிக்கு வந்த விருந்தினர்கள்
₹ 40  
மின்மினிக் காடு
₹ 30  
பூக்கதைகள்
₹ 20  
ஒரு குமிழியின் கதை
₹ 10  
பெனி எனும் சிறுவன்
₹ 150  
நினைவுக் குறிப்புகள்
₹ 45  
ஒரு ரூபாய் டீச்சர்
₹ 80  
கறுப்பழகன் அன்னா சிவெல்
₹ 130  
பண்பாட்டு மானிடவியல்
₹ 160  
விக்கிப்பீடியா : யூமா வாசுகி
இவர் எழுதிய "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.....Read more
சகலமும் கவித்துவமாகவே இருக்கின்றன: யூமா வாசுகி
லட்சியவாதத்துக்கும், மேன்மையான குணங்களுக்கும் இனி இடமில்லை என்று கருதப்படும் காலத்தில், மேன்மையான வாழ்க்கைக்கான அழைப்பையும் எத்தனங்களையும் கொண்டவை யூமா.வாசுகியின் கவிதைகள்......Read more