ம.சிங்காரவேலர் மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார்.

சிங்காரவேலர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது.

சிங்காரவேலரின் பன்னோக்கு பார்வை
₹ 120  
இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்
₹ 10  
விஞ்ஞானிகளைப் போற்றிய வீரர்
₹ 15  
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மார்க்சியம் இந்தியப் புரிதல்
₹ 15  
ம. சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம் (3 தொகுதிகளும்)
₹ 750  
சிங்காரவேலரின் மொழிக் கொள்கை
₹ 15  
சிங்காரவேலரின் சிந்தனைகள்
₹ 130  
சிந்தனை சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்
₹ 20  
இந்தியாவின் மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர்
₹ 20  
சிங்காரவேலர் கட்டுரைகள்
₹ 150  
விக்கிப்பீடியா : ம. சிங்காரவேலர்
சிங்காரவேலர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது...Read more
சிங்காரவேலர்: தமிழ்ச் சமூகத்தில் மார்க்சியத்தின் அறிமுகம்
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களும் கருத்தியல் உருவாக்கங்களும் மிகச் சிக்கலானவை என்பதையும் அவை தமிழ்ச் சமூகத்தின் இன்றைய அசைவுகள் வரை தீர்மானகரமான செல்வாக்கு செலுத்தி வருகின்றன என்பதையும் முன்னெப்போதையும் விட சமீபகாலங்களில் நாம் அதிகமாக உணர்ந்து வருகிறோம். ...Read more
சிங்காரவேலரும் ஜமதக்னியும் : பா.வீரமணி
சிந்தனைச்சிற்பி சிங்காரவேலருடன் பழகியவர்கள் அவரைச் சிறிதும் மறக்க முடியாதென்றும், அவரை நினைத்தாலே உள்ளத்தில் ஒரு தெம்பு ஏற்பட்டு விடும் என்பார் காலஞ்சென்ற தோழர் கே.டி.கே. தங்கமணி அவர்கள். கே.டி.கே தங்கமணியவர்கள் காலமாவதற்குச் சில திங்களுக்கு முன்னர், அவரை யான் பாலன் இல்லத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இடையில் சிங்காரவேலரைப் பற்றி அவர் பேசத் தொடங்கியதும், அவருடலிலும், உள்ளத்திலும், உடனே ஒரு புத்துணர்ச்சி தோன்றியதைக் கண்டேன். .. ...Read more
சிங்காரவேலர் நினைவு தினம்
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டும், சென்னையில் முதன் முதலாக மே தினத்தைக் (தொழிலாளர் நாள்) கொண்டாடியவரும், ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918 இல் தொடங்கியவரும், சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றியவரும், மே 1, 1923 இல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கிவரும், 1925 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் ஒருவரும், தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும். .. ...Read more