மகாகவி பாரதியார் மெய்நிகர் புத்தக கண்காட்சி

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சிப் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.

மகாகவி பாரதியார் கதைகள்
₹ 200  
மகாகவி பாரதியார் கவிதைகள்
₹ 100  
பகவத் கீதை
₹ 75  
கலைகள்
₹ 50  
மகாகவி பாரதியார் பெண் விடுதலை
₹ 70  
பாரதியாரின் தோத்திரப் பாடல்கள்
₹ 90  
பகவத் கீதை
₹ 85  
பதஞ்சலியோக சூத்திரகங்கள்
₹ 20  
பகவத் கீதை
₹ 100  
மகாகவி பாரதியார் கவிதைகள்
₹ 270  
பகவத்கீதை
₹ 170  
பாரதியார் பகவத் கீதை
₹ 30  
பாரதியார் கட்டுரைகள்
₹ 300  
பாரதியார் வசனங்கள்
₹ 50  
பாரதியார் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
₹ 60  
பாரதியார் கவிதைகள் (மக்கள் பதிப்பு)
₹ 100  
பாரதியார் கவிதைகள் (பரிசுப் பதிப்பு)
₹ 250  
மகாகவி பாரதியார் கதைகள்
₹ 100  
பாரதியின் பாஞ்சாலி சபதம்
₹ 180  
பாரதியைப் பற்றி நண்பர்கள்
₹ 190  
பகவத் கீதை
₹ 85  
பாரதியார் கவிநயம்
₹ 190  
பாரதியார் கவிதைகள்
₹ 50  
பாரதியின் வாழ்க்கையிலே....
₹ 60  
பாரதி கவிஞனும் காப்புரிமையும்
₹ 120  
மகாகவி பாரதியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
₹ 55  
பாரதியின் புரட்சிப் படைப்புகள்
₹ 60  
பாரதியின் கதைகள், கடிதங்கள்
₹ 55  
'பாரதி'ய ஜனதா பார்ட்டி
₹ 60  
மகாகவி பாரதியார்
₹ 100  
பாரதி நினைவுகள்
₹ 70  
பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)
₹ 90  
பாரதி நினைவுகள்
₹ 60  
பெண்ணிய நோக்கில் பாரதி
₹ 135  
பெண்ணியமும் பாரதியும்
₹ 100  
இதழாளர் பாரதி
₹ 60  
பாரதியார் கவிதைகள்
₹ 240  
பாரதியின் பார்வையில்...
₹ 60  
பாரதி ஒரு ஞானி
₹ 100  
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
₹ 10  
மகாகவி பாரதியார்
₹ 75  
பாரதியும் தமிழகமும்
₹ 85  
பாரதி ஆத்திச்சூடி கதைகள்
₹ 50  
பாரதி ஓர் அத்வைதியே
₹ 85  
மகாகவி பாரதியார் கவிதைகள்
₹ 270  
பாரதி ஊட்டிய பக்தி உணர்வும் காதல் உணர்வும்
₹ 10  
பாரதியார்
₹ 12  
பாரதியின் குயில் & பாட்டு திருமந்திர விளக்கம்
₹ 110  
மகாகவி பாரதியின் சிந்தனைவெளி
₹ 40  
மகாகவி பாரதி பார்வைகள்
₹ 400  
பாரதி பாராட்டிய புதுமன்னன் லெனின்
₹ 0  
பாரதியார் புகழ் பரப்பிய ப. ஜீவானந்தம்
₹ 60  
பாரதியார் கவிதைகள்-2
₹ 130  
பாரதியார் கவிதைகள்-1
₹ 90  
பாரதி: ‘விஜயா’ கட்டுரைகள்
₹ 225  
பாரதி கருவூலம்
₹ 175  
சித்திர பாரதி
₹ 595  
பாரதியின் கடிதங்கள்
₹ 90  
ஜீவா பார்வையில் பாரதி
₹ 200  
மகாகவி பாரதியார் கவிதைகள்
₹ 300  
மகாகவி பாரதியாரும் சங்க இலக்கியமும்
₹ 60  
பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள்
₹ 140  
பாரதியார் (கல்வி சிந்தனை)
₹ 95  
மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு
₹ 25  
பாரதியார் கவிதைகள்
₹ 50  
விக்கிப்பீடியா : சுப்பிரமணிய பாரதி
சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882-ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் ....Read more
மகாகவி பாரதியின் புனித நினைவில்…
அவர் வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் எழுதும்போது, அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மிதித்து இறந்து போனார் என்றே எழுதி இளம் உள்ளங்களில் தவறான செய்தியைப் பதித்து வருகின்றனர். அது உண்மையல்ல.....Read more
மகாகவி பாரதியார் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!...Read more
சட்டசபையில் பாரதியார் பெருமை!
"பாரதியாரின் பாடல்கள் தமிழர்களுக்குப் புதிய உயிர் அளிப்பன. அவரது பாடல்கள் எல்லாம் மேலான தேசபக்தியையும், தெய்வ பக்தியையும், உண்மையான கவிகள் விளைக்கும் ஒப்பற்ற இன்பத்தையும் விளைக்கின்றன'' என்று பரலி சு. நெல்லையப்பரும்; ""பாரதியாரின் பாடல்கள் அஃறிணைப் பொருளுக்கும் தேசபக்தியையும் வீர ரசத்தையும் ஊட்டுவனவாம்'' என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும்;...Read more
  • "யாமரிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!"
  • "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"
  • "கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி."
  • "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்தடடி பாப்பா."