இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

கோ. நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...
₹ 200  
நம்முடன் வாழ்கிறார் நம்மாழ்வார்
₹ 90  
இயற்கை வேளாண்மை
₹ 90  
எந்நாடுடைய இயற்கையே போற்றி!
₹ 75  
உழவுக்கும் உண்டு வரலாறு!
₹ 100  
களை எடு
₹ 115  
இனி விதைகளே பேராயுதம்
₹ 70  
நோயினைக் கொண்டாடுவோம்
₹ 25  
பூமித்தாயே
₹ 100  
இயற்கை விவசாயத்திற்கு சில எளிய உத்திகள்
₹ 20  
தாய் மண்ணே வணக்கம்
₹ 90  
விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்
₹ 40  
தாய் மண்
₹ 375  
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
₹ 120  
மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்
₹ 65  
இயற்கை விஞ்ஞானி திரு.கோ.நம்மாழ்வார் நடை பயணம்
₹ 20  
விக்கிப்பீடியா : கோ. நம்மாழ்வார்
நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 1938இல் பிறந்தார். தந்தை பெயர் ச கோவிந்தசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007இல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்....Read more
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்
நம்மாழ்வார் ஐயா இயற்கை எய்துவதற்கு சில நாட்கள் முன்பு அவரைப் பற்றி முகம் இதழின் பொங்கல் மலரில் – ஜனவரி 2014 - எழுதப்பட்ட கட்டுரை...Read more
இனி, விவசாயம் இளைஞர்கள் வசம்!- கோ. நம்மாழ்வார்
அதிக மழை, அதிக வெப்பம், அதிகக் குளிர், அல்லது பருவ மழையே இல்லாமல்போவது என்ற சூழலில், தமிழகத்தில் ஜீவ நதிகள் என்று எதுவுமே இல்லாத நிலையில்... எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு தண்ணீரைச் சேமித்தால் மட்டுமே தண்ணீர்ப் பஞ்சத்தில் இருந்து நாம் தப்ப முடியும்...Read more
நம்மாழ்வார் மொழி
தமிழகத்தில் இயற்கைவழி வேளாண்மை பெருமளவு பரவலாவதற்குக் காரணமாகவும் பல இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் திகழ்ந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார். அவருடைய மூன்றாவது நினைவு நாளில் (டிசம்பர் 30) அவர் நமக்கு விட்டுச் சென்ற சில முக்கிய வேளாண் அறிவுரைகள்:..Read more