தேவநேயப் பாவாணர் மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்
₹ 250  
செந்தமிழ்ச் சிறப்பு
₹ 130  
பழந்தமிழாட்சி
₹ 80  
தமிழர் மதம்
₹ 130  
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ?
₹ 100  
முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
₹ 200  
பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்
₹ 120  
உயர்தரத் தமிழ் இலக்கணம்
₹ 220  
தமிழ் வரலாறு
₹ 250  
பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்
₹ 130  
தமிழ் இலக்கிய வரலாறு
₹ 120  
திரவிடத்தாய்
₹ 30  
திருக்குறள் மிகமிக எளிய உரை - பரிசுப் பதிப்பு
₹ 70  
திருக்குறள் தமிழ் மரபுரை
₹ 350  
தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள்
₹ 10  
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பன்முக ஆளுமை
₹ 50  
பாவாணரின் ஞால முதன்மொழிக் கொள்கை
₹ 45  
பாவாணரும் தனித்தமிழும்
₹ 40  
பாவாணார் ஆய்வுநெறி
₹ 22  
விக்கிப்பீடியா : தேவநேயப் பாவாணர்
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ....Read more
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
தேவ நேய பெருந்தகை பிறப்பினால் கிறிஸ்துவராக இருந்தாலும் தம் பிள்ளைகளுக்கெல்லாம் தனித்தமிழ் பெயரையே சூட்ட்டினார். தமிழுக்கென்று அகரமுதலியெனும் ( வேர்சொல் அகராதி)யை அமைக்க தம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.....Read more
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தேவநேயப் பாவாணர்
தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராகவும், மொழிஞாயிறு என்னும் பட்டத்திற்குரியவராகவும், எவருக்கும் தலைவணங்காத தனித் தமிழ் அரிமா என்னும் பட்டத்திற்கு சொந்தகாரார்தான் தேவநோயப் பாவாணர்......Read more