எஸ். ராமகிருஷ்ணன் மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

எஸ். ராமகிருஷ்ணன் (பிறப்பு: ஏப்ரல் 13, 1966) என்பவர் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார். தற்சமயம் மனைவி சந்திரபிரபா, குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இறக்கை விரிக்கும் மரம்
₹ 40  
உலகின் மிகச்சிறிய தவளை
₹ 40  
பூனையின் மனைவி
₹ 35  
இந்திய வானம்
₹ 200  
ஆயிரம் வண்ணங்கள்
₹ 110  
என்ன சொல்கிறாய் சுடரே
₹ 200  
இடக்கை
₹ 400  
படிக்கத் தெரிந்த சிங்கம்
₹ 30  
மீசையில்லாத ஆப்பிள்
₹ 25  
இன்றில்லை எனினும்
₹ 150  
ஆதலினால்
₹ 140  
வீடில்லாப் புத்தகங்கள்
₹ 160  
சஞ்சாரம்
₹ 370  
கற்பனைக் குதிரை கதை விளையாட்டு
₹ 50  
உணவு யுத்தம்
₹ 260  
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி
₹ 510  
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி
₹ 410  
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி
₹ 630  
காஃப்கா எழுதாத கடிதம்
₹ 200  
லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா
₹ 80  
மறைக்கப்பட்ட இந்தியா
₹ 315  
சிரிக்கும் வகுப்பறை
₹ 100  
எனது இந்தியா
₹ 450  
சிறிது வெளிச்சம்!
₹ 250  
கோடுகள் இல்லாத வரைபடம்
₹ 70  
யாமம்
₹ 275  
தேசாந்திரி
₹ 205  
கால் முளைத்த கதைகள்
₹ 145  
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859
₹ 225  
கேள்விக்குறி
₹ 110  
உப பாண்டவம்
₹ 300  
இருள் இனிது ஒளி இனிது
₹ 110  
அயல் சினிமா
₹ 100  
அரவான்
₹ 145  
மலைகள் சப்தமிடுவதில்லை
₹ 160  
காண் என்றது இயற்கை
₹ 110  
என்றார் போர்ஹே
₹ 70  
இலைகளை வியக்கும் மரம்
₹ 90  
உலக சினிமா
₹ 550  
அதே இரவு அதே வரிகள்
₹ 150  
பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்
₹ 135  
காற்றில் யாரோ நடக்கிறார்கள்
₹ 200  
நம் காலத்து நாவல்கள்
₹ 250  
நம் காலத்து நாவல்கள்
₹ 250  
சித்திரங்களின் விசித்திரங்கள்
₹ 75  
சாப்ளினுடன் பேசுங்கள்
₹ 140  
கலிலியோ மண்டியிடவில்லை
₹ 85  
எஸ்.ராமகிறிஷ்ணனின் எழுத்துலகம்
₹ 170  
கூழாங்கற்கள் பாடுகின்றன
₹ 60  
ரயிலேறிய கிராமம்
₹ 125  
மழைமான்
₹ 110  
எப்போதுமிருக்கும் கதை
₹ 65  
புத்தனாவது சுலபம்
₹ 150  
காந்தியோடு பேசுவேன்
₹ 120  
நடந்து செல்லும் நீரூற்று
₹ 100  
குறத்தி முடுக்கின் கனவுகள்
₹ 100  
துயில்
₹ 525  
உறுபசி
₹ 115  
நெடுங்குருதி
₹ 410  
செகாவின் மீது பனி பெய்கிறது
₹ 135  
பேசிக்கடந்த தூரம்
₹ 130  
வெளியில் ஒருவன்
₹ 90  
வேண்டும் எனக்கு வளர்ச்சி
₹ 150  
நிலம் கேட்டது கடல் சொன்னது
₹ 70  
1001 அராபிய இரவுகள் 7 டி.வி.டி
₹ 700  
வெள்ளை ராணி
₹ 20  
தலையில்லாத பையன்
₹ 40  
பம்பழாபம்
₹ 40  
நீள நாக்கு
₹ 40  
லாலி பாலே
₹ 35  
காசுக்கள்ளன்
₹ 40  
எனக்கு ஏன் கனவு வருது
₹ 40  
எழுதத் தெரிந்த புலி
₹ 40  
கிறுகிறு வானம்
₹ 35  
விக்கிப்பீடியா : எஸ். ராமகிருஷ்ணன்
இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன ....Read more
எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதை களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராம கிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு...Read more
என்னைப் பற்றி
விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி. புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், அடுத்தது நான், அதன் பின்னே தங்கைகள் கமலா, கோதை, உஷா, கடைசி தம்பி பாலு....Read more
'விசாரணை'யை விவாதிக்க வைத்ததே தனிச்சிறப்பு
மலையாளம், மராத்தி, வங்காள சினிமாக்கள் பற்றி பேசும் இடத்தில் தமிழ் சினிமாவை பற்றியும் பேச வைத்திருப்பதால் இயக்குநர் வெற்றிமாறனை கை தட்டி வரவேற்கிறேன்....Read more