அசோகமித்திரன் மெய்நிகர் புத்தக கண்காட்சி

அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.

1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்தும் உள்ளது.

மானசரோவர்
₹ 190  
இரண்டு விரல் தட்டச்சு
₹ 100  
அசோகமித்திரன் கட்டுரைகள் II
₹ 350  
உரையாடல்கள்
₹ 70  
அசோகமித்திரன் கட்டுரைகள்
₹ 350  
நடைவெளிப் பயணம்
₹ 130  
பார்வைகள்
₹ 170  
நண்பனின் தந்தை
₹ 110  
மணல்
₹ 300  
கரைந்த நிழல்கள்
₹ 120  
காலக்கண்ணாடி
₹ 220  
இருட்டிலிருந்து வெளிச்சம்
₹ 240  
இன்று
₹ 75  
பயாஸ்கோப்
₹ 240  
இந்திய முதல் நாவல்கள்
₹ 110  
விழா மாலைப் போதில்
₹ 265  
காந்தி
₹ 300  
இருவர்
₹ 210  
விடுதலை
₹ 230  
18வது அட்சக்கோடு
₹ 150  
காந்தியும் புலிக்கலைஞனும்
₹ 80  
புண் உமிழ் குருதி
₹ 75  
ஒரு பார்வையில் சென்னை நகரம்
₹ 70  
மணியோசை
₹ 60  
குழந்தைகள்
₹ 125  
மாற்று நாணயம்
₹ 125  
பறவை வேட்டை
₹ 125  
கல்யாணம் முடிந்தவுடன்
₹ 125  
அம்மாவுக்கு ஒரு நாள்
₹ 125  
ஒற்றன்!
₹ 200  
இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
₹ 200  
அழிவற்றது
₹ 100  
ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்
₹ 225  
1945-இல் இப்படியெல்லாம் இருந்தது...
₹ 120  
நூறு நாள் நாடகம்
₹ 125  
உயிர்
₹ 125  
நினைவோடை
₹ 60  
முத்துக்கள் பத்து அசோகமித்திரன்
₹ 40  
விக்கிப்பீடியா : அசோகமித்திரன்
1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும்....Read more
அசோகமித்திரன் - நேர்காணல்
தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர்....Read more
அசோகமித்திரன் 10
தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவரான அசோகமித்திரன் பற்றிய அரிய முத்துக்கள் பத்து....Read more
அசோகமித்திரன் நேர்காணல்
தமிழின் முக்கியமான நாவல்களாக கருதப்படும் ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘18வது அட்சக்கோடு’, ‘மானசரோவர்’ ஆகியவற்றை எழுதிய அசோகமித்திரன், 1931-ம் ஆண்டு, செப்டெம்பர் 22-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வருபவர். ....Read more