40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!
Our Latest Videos

Books of Karpagam Publications

பாரம்பரியம் மிக்க பூங்கொடி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. வே. சுப்பையா அவர்களின் வழி காட்டுதலோடு 1994ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் நிறுவனம் துவங்கப்பட்டது. இலக்கியம், கட்டுரை, வாழ்வியல், கவிதை, நாவல், தன்னம்பிக்கை, ஆன்மீகம், சோதிடம், எண் கணிதம், சமையல், கம்ப்யூட்டர், சிறுவர் நூல்கள் என் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளோம்