40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

எஸ். ராமகிருஷ்ணன் : 2016-ல் நான் படித்த புத்தகங்கள்.

Refer here
எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல் ஆசிரியர்: எஸ்.வி.ராஜதுரை பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 300  
சூல் ஆசிரியர்: சோ. தர்மன் பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் ₹ 380  
வாழும் நல்லிணக்கம் (அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்) ஆசிரியர்: சபா நக்பி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹ 250  
ஆளற்ற பாலம் ஆசிரியர்: நிர்ஜன வாரதி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் ₹ 295  
தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் ஆசிரியர்: பொன்.வாசுதேவன் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் ₹ 400  
இருளில் நகரும் யானை ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் ₹ 250  
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை ஆசிரியர்: கலாப்ரியா பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் ₹ 120  
வலம் ஆசிரியர்: விநாயக முருகன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் ₹ 310  
அஜ்வா ஆசிரியர்: சரவணன் சந்திரன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் ₹ 130  
வால் ஆசிரியர்: சபரி நாதன் பதிப்பகம்: மணல் வீடு வெளியீடு ₹ 150