வரகு பொங்கல் மிக்ஸ்

Category Ready Mix Variety
Weight500 grams
₹80

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description


சேர்மானம்:
வரகு, பாசிப்பருப்பு, மிளகு, பெருங்காயம்.

செய்முறை :
1 பங்கு பொங்கல் மிக்ஸ், 3 மடங்கு தண்ணீர், தேவையான அளவு
உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். நெய்,
அல்லது நல்லெண்ணெயில் இஞ்சி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை,
சேர்த்து தாளித்து பொங்கலுடன் சேர்த்து கிளறி இறக்கவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :