கம்பு தோசை மிக்ஸ்

Category Ready Mix Variety
Weight400 grams
₹70

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description


செய்முறை:
கம்பு தோசை மாவில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து,குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்து தோசை வார்த்துக்கொ ள்ளவும். தேவையினில்,கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,வெங்காயம்,ப.மிளகாய்,ஆகியவற்றை தாளித்து தோசை வார்த்துக் கொள்ளலாம்.

உட்பொருட்கள்:
கம்பு,உளுத்தம் பருப்பு,புழுங்கல் அரிசி மற்றும் வெந்தயம்.

பயன்கள்:
1.உடல் சூட்டை தணிக்கும்.
2.அதிக புரதச்சத்து உள்ளது.
3.இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :