ழாக் மேரி எமில் லக்கான் - கண்ணாடிக் கட்டம்

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category அரசியல்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 64
First EditionJan 2007
2nd EditionJan 2018
ISBN978-81-77200-83-6
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹3
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மாக் மேரி எமில் லக்கான், இந்த நூற்றாண்டின் ஆற்றல்மிக்க சிந்தனையாளர்களில் ஒருவர். உளவியல் தந்தை என்று அறியப்படும் சிக்மண்ட் ஃபிராய்டை மறுவாசிப்புக்கு உட்படுத்தியவர், என்னுடைய சிந்தனை என்னுள் இல்லை: எனக்கு வெளியே இருக்கிறது என்று ! கூறி அனைவரையும் திகைக்க வைத்தவர். ஃபிராய்டியப் பள்ளி என்ற சொல்லாடலைப் போலவே லக்கானியப் பள்ளி என்ற சொல்லாடலை உருவாக்கியவர், லக்கானைப் பற்றிய ஒரு அறிமுக நூலாக இதை | எம். ஜி. சுரேஷ் எழுதியிருக்கிறார், இந்தச் சிறுநூல் லக்கானின் வாழ்க்கை வரலாறு அவருடைய முக்கியக் கோட்பாடுகளான கண்ணாடிக் கட்டம், உளவியல் பகுப்பாய்வில் அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் வகிக்கும் பாத்திரம், ஃபிராய்டின் கருத்தான | இட்- ஈகோ சூப்பர் ஈகோ என்ற படிநிலை அமைப்புக்கு மாற்றாக லக்கான் முன்வைத்த படிமம் -குறியீடு-உண்மை ஆகிய விஷயங்கள், குறித்துப் பேசுகிறது. லக்கானின் கருத்துகளுக்கு எதிர்வினையாக எழுந்த மாற்றுக் கருத்துகள் பற்றியும் பரிசீலிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :