காதலாம் பைங்கிளி

ஆசிரியர்: அன்னா ஸ்வீட்டி

Category குடும்ப நாவல்கள்
Publication செங்கோபுரம்
FormatPaper Pack
Pages 787
First EditionJan 2019
Weight450 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹400 $17.25    You Save ₹20
(5% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மீரட் வச்சக்குறி தப்பாது. இப்படித்தான் நம் நாயகன் அறிமுகமாகிறார். குறி வைத்து நம்ம நாயகி கிருபா வீட்டிற்குள் நுழைக்கிறார் மீரட். எதற்காக குறி வைக்கிறார், அதற்கான காரணம் என்ன என ப்ளாஷ்பேக் போகும் போது அதிரடியாய் எண்ட்ரி கொடுக்கறாங்க நம்ம அடுத்த நாயகன் விசாகன், விசாகனுக்கு என்ன பிரச்சனை? விசாகனுக்கும் மிரட்க்கும் என்ன தொடர்பு? இப்படி பலப்பல ட்விஸ்டுகளுடன் காதலால் நம்மை திக்குமுக்காட வைத்து, சிரிக்க வைத்து, அழ வைத்து, ரசிக்க வைத்துனு நம்மளை நிறைய ரியாக்ட் செய்ய வச்சிருக்காங்க இந்த கதையின் மூலமாக ஸ்வீட்டி சிஸ். விசாகனின் காதலில் நாங்களும் மூழ்கி கரைந்து, கிருபாவின் துறுதுறு காதலில் சிரித்து சிந்தித்துனு, இது ஒரு அருமையான பயணமாக மன நிறைவை தந்தது. மொத்தத்தில் ஒரு ஆல்ரவுண்டர் கமர்சியல் மூவி பார்த்த உணர்வை இந்தக் கதை கொடுத்தது. செல்வி. நர்மதா சுப்ரமணியம்

உங்கள் கருத்துக்களை பகிர :