ஊதா நிற தேவதைகள்

ஆசிரியர்:

Category
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
Pages 106
First EditionJan 2019
₹120 $5.25    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இது சினிமாவை விமர்சனப்படுத்திப் பேசும் கட்டுரை அல்ல. சினிமாவின் நுட்பம் பற்றியோ கலைவடிவம் பற்றியோ அதன் ஒளிமொழி பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. நான் திரைக்கதைக்குள் ஒளிந்துள்ள மானுடத்தை கவனிப்பவன். அவ்வகையில் இந்தக் கட்டுரைகள் அனைத்துமே உலக சினிமாவில் பெண்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை குறித்த உரையாடல் எனலாம்.
சினிமாவில் உள்ள தொழில்நுட்பங்களைப் பற்றி பேசாமல், அதற்குள் சொல்லப்பட்டிருக்கும் அரசியலை இயக்குநர் எப்படிக் காட்சிப்படுத்தி பார்வையாளனுக்குச் சொல்கிறார் என்பதை இக்கட்டுரைகளின் வழிசொல்ல முயற்சித்திருக்கிறேன். அவ்வாறு ஒரு நாட்டின் திரைப்படத்தைப் பற்றி பேசும்போது அந்நாட்டின் அரசியல் சூழலையும் சுருக்கமாகச் சொல்ல இக்கட்டுரைகள் வழி முயன்றுள்ளேன். திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு நிகழ்வின் வரலாற்றுப்பின்னணியையும் அதன் சமகாலச் சூழலையும் அறிவதன் வழியே ஒரு திரைக்கதையையும் முழுமையாகச் சுவீகரிக்க முடியும். இக்கட்டுரைகள் அதற்கான எளிய முயற்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :