வழி (உரை 2)

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
Pages N/A
First EditionOct 2018
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

ஒவ்வொருவருக்குமான வழிகள் முன்னரே அமைத்து வைக்கப்படுவதில்லை. இதைப் புரிந்துகொள். எல்லோருக்குமான வழிகளை நானே அமைத்து வைத்து, உங்களை அவ்வழியில் ஓட்டிச் செல்லவில்லை. நீங்கள் அடிமை அல்லர். உங்களுக்கென சுயம் வழங்கியுள்ளேன். உங்களுக்கான விடுதலையை உங்களுக்குளே அமைத்துளேன்.

உங்கள் சுயத்திலிருந்து என்னிடம் உரையாடுங்கள். நான் விளக்கம் அளிக்கிறேன்.உங்கள் விடுதலையிலிருந்து என்னிடம் கேளுங்கள். நான் வழங்குகிறேன்.


உங்கள் கருத்துக்களை பகிர :