Buy Above Rs.500 Get 5% Off. Buy Above Rs.1000 Get 10% Off.

ஊடு (உரை 3)

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
Pages N/A
First EditionOct 2018
$3      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

அகந்தை விலக்கிய மனிதர்கள் ஒன்று சேர்தல், இல்லறம் ஆகும்.
இல்லறத்தில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் இல்லை.
இல்லறத்தில் எவரும் தன் கடமைகளை அர்ப்பணிப்பென அரற்றுவதில்லை. இல்லறத்தில்
எவருக்கும் பொறுப்பில்லை . கடமை இல்லை. ஏனெனில், உரிமை கொண்டோருக்கு உரிமை
தவிர வேறெதுவும் தேவையில்லை.


உங்கள் கருத்துக்களை பகிர :