அறிதல்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 64
First EditionAug 2018
Weight50 grams
Dimensions (H) 15 x (W) 11 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

அறிதல் ஆட்படுத்தும். அறிதலே ஆட்படுத்துவதற்கானுதுதான். நீங்கள் எவரையும் தீர்ப்பிடாதிருங்கள். உங்களைப் பற்றிய தீர்ப்புகளைப் கண்டுகொள்ளாதிருங்கள். சக மனிதர்களின் விருப்பமில்லாமல் அவர்களை வற்புறுத்துதல், இச்சை, சக மனிதர்களோடு தன்னை ஒப்பிடுவதன் விளைவு, பொறாமை, எல்லாவற்றிற்கும் நானே காரணம் என்ற சிந்தனை, பெருமை, இம்மூன்றும் இல்லாமல் நீங்கள் செய்யும் எல்லாச் செயல்களும் உங்கள் விடுதலையின் வெளிப்பாடுகள்.



உங்கள் கருத்துக்களை பகிர :