மூலநூல் - மரபுக் கல்விக்கான பாடநூல்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatHard Bound
Pages 128
First EditionJul 2018
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹120 $5.25    You Save ₹6
(5% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இந்நூல் மூலத்தின் விளக்கமாக அமைந்துள்ளது. உலகம் எனும் பேரமைப்பு உருவாகும் முறைமை குறித்த மறைபொருட்கள்தான் இந்நூலின் உள்ளடக்கம். மறைபொருள் என்பது, புலனறிவுக்கு எட்டாத நிலையில் உள்ளது. மறைபொருளை உணர வேண்டும். இதுவே மனிதப் பிறவியின் இயல்பு. இவ்வியல்பு எப்பிறவியில் வாய்க்கப் பெறுகிறதோ அப்பிறவியில் தான் மனிதர் எனும் வடிவம் அதன் உண்மையான தகுதியை அடைகிறது. மறைபொருள் உணர்தல், பேரண்டத்தைப் புரிந்து கொள்ளும் நோக்கம் கொண்டதல்ல. 'நான்' என்பது ஏதுமில்லை என்ற உண்மையை முற்றும் முழுவதுமாக அறிந்துகொள்ளுதல்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :