கனவாய்... நனவாய்...

ஆசிரியர்: 25 எழுத்தாளர்கள்

Category குடும்ப நாவல்கள்
Publication மெரினா புக்ஸ்
Book FormatPaperback
Pages 496
First EditionJun 2018
Weight350 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 3 cms
$12.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

‘கனவாய் நனவாய்’ எனும் இக்கதை இருபத்தைந்து
எழுத்தாளர்களின் செல்ல குழந்தை.

ஆம், ஒரு புதிய முயற்சியாக, எழுத்தாளர் திருமதி. ரேவதி அசோக்
அவர்கள் முன் வைத்த யோசனை தான் இந்த இடைமாற்று தொடர் கதை
(ரிலே நாவல்) வெளி வரக் காரணம். அவருடன் இருபத்தி நான்கு
எழுத்தாளர்கள் இணைந்து இருக்கின்றோம். ஒவ்வொரு அத்தியாயமும்
ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்தாக்கத்தில் வந்துள்ளது.

அவரவரின் தனிப்பட்ட எண்ணங்கள், கற்பனைத் திறன், எழுத்து நடை
என்று உருவாகி இருக்கும் இக்கதையின் முன்னணி நாயகன் ‘அச்சுதன்
தேவா’. முன்னணி நாயகி ‘தேன்மலர்’. காதலும் கடமையும் முட்டிக்
கொண்டு வெகு சுவாரசியமாக நகரும் கதையில் தங்கள் மனதைக் கவரும்
வண்ணம் வேறு கதாபாத்திரங்களும் இருக்கின்றனர்.Author List :

ரேவதி அஷோக்
இன்பா அலோசியஸ்
லதா பைஜூ
சரயு
சொர்ணா சந்தனகுமார்
சவீதா முருகேசன்
மேக்னா சுரேஷ்
உமா தீபக்
நீலா மணி
ஆர்த்தி ரவி
பொன் செல்லம்
தேவி
ஹரிணி மதுரவல்லி
சித்ரா வெங்கடேசன்
மதுவதனி
ஆதிரா
வநிஷா
ஜான்சி
எழிலன்பு
உமையாள் ஆதி
அம்ரித சாகரி
அனிதா சங்கர்
பூங்குழலி புருஷோத்
வசி துஜன்
தீபிகா


உங்கள் கருத்துக்களை பகிர :