உன்னை நினைத்து உயிர் கரையுதே...

ஆசிரியர்: ரேவதி அசோக்

Category குடும்ப நாவல்கள்
Publication மெரினா புக்ஸ்
Book FormatPaperback
Pages 304
First EditionApr 2018
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$10.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

அக்கா சத்யா , தம்பி ரித்விக்கின் இறுக்கமான பாச பிணைப்பிற்கிடையே தென்றலாய் வீசுகிறது ஸ்வராவின் வரவு இருவருக்கும். அக்காவின் வறண்ட வாழ்க்கையை சரி செய்ய முயற்சிக்கும் தம்பிக்கும், தம்பியின் சந்யாச வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்க அக்காவிற்கும் ஸ்வராவின் பிறப்பின் ரகசியமே விடையாக வருகிறது உன்னை நினைத்து உயிர் கரையுதே...

video link :


உங்கள் கருத்துக்களை பகிர :