அம்பேத்கர் இன்றும் என்றும்

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category கட்டுரைகள்
Publication விடியல் பதிப்பகம்
Book FormatHardbound
Pages 606
First EditionDec 2017
2nd EditionMar 2018
ISBN978-81-89867-26-1
Weight1.46 kgs
Dimensions (H) 30 x (W) 23 x (D) 4 cms
$18.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் தாழ்நிலைச் சிந்தனைக்கு காரணமான பார்ப்பனிய இந்து மதத்தின் இன்றைய இந்துத்துவ ஆட்சியோ எதையும் கேள்வி கேட்காதே என்கிறது. பிள்ளையார் அரசியலுக்கும், இசுலாமிய வெறுப்பு அரசியலுக்கும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைப் பார்ப்பன பனியா இந்துத்துவ சக்திகள் பயன்படுத்தும் காலத்தில் "அம்பேத்கர் இன்றும் என்றும்" தொகுப்பு எதிர்ப்பு ஆயுதமாக வெளியிடப்படுகிறது.

வெட்டியும், ஒட்டியும் அம்பேத்கரைப் பயன்படுத்தும் எதிரிகள் அவரின் அறிவியல் அணுகுமுறையை மறைந்து விடமுடியாது, தனது காலத்தின் தரவுகளின்படி அவர் கண்டடைந்த ஆய்வு முடிவுகளை, அனைத்து அறிவியல் அறிஞர்களைப் போல யாரும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி நேர்மையுடன் மாற்றிக் கொள்ளவே அம்பேத்கர் விரும்பினார். அண்மைக்கால மரபணுக் கூறு ஆய்வுகளும் தொல்லியல் மற்றும் மொழியியல் ஆய்வு முடிவுகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் மானிடவியல் பற்றிய வரையறைகளை இன்று மறுவாசிப்புச் செய்யப் பயன்படும்.


உங்கள் கருத்துக்களை பகிர :