பழனிபாபா வாழ்வும் போராட்டமும் பாகம்-1

ஆசிரியர்: பழனி ஷஹான் சே.ஜே.உமர்கயான்

Category வாழ்க்கை வரலாறு
Publication ஆழி பப்ளிஷர்ஸ்
Book FormatPaper Back
Pages 256
First EditionFeb 2018
ISBN978-93-80244-19-8
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150 $6.5    You Save ₹15
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

மரணத்தின் தருவாயில்கூட மக்களே விழிப்புணர்வுகொள் என்றுதான் சொல்வேனே தவிர, மரணம் வந்துவிட்டதே என்று மரணத்தைக் கண்டு அஞ்சப்போவதில்லை. லட்சிய வாதிகளுக்கு ஏதடா மரணம்?

உன் வருங்கால விழுதுகளின் விடியல்களை என் விலங்குகளில் சுமந்து கொண்டுள்ளேன் என்பதை உணர்ந்துகொள்...!

எனக்குப் பின்னால் ஒரு நல்ல எழுச்சிமிக்க இளைய சமூகம் வரும். அவர்கள் ஓர் நாள் என் எலும்புகளைத் தோண்டி எடுத்தேனும் நன்றி சொல்வார்கள். இன்று நான் பேசிவிட்டுச் செல்வதெல்லாம் கனிகள் அல்ல, விதைகள். நடுவதை நட்டுவைத்துவிட்டுப் போகிறேன், என்றாவது ஓர் நாள் இந்தச் சமூகம் எழுச்சியுறும். அந்த நாள்தான் வரலாறு என்னை விடுதலை செய்யும்.

- பழனிபாபா.


உங்கள் கருத்துக்களை பகிர :