தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்

ஆசிரியர்: கிருஷ்ணவேல் T.S

Category கட்டுரைகள்
Publication கிருஷ்ணவேல் T.S
FormatPaper Back
Pages 240
First EditionJan 2018
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200 $8.75    You Save ₹10
(5% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

வரலாற்றுச் செய்திகள் பலவற்றை நூலாசிரியர் அள்ளித் தெளித்துள்ளார். திருப்பதி கோயில் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள், பாலக்காட்டில் மட்டும் ஏன் நம்பூதிரிகளுக்குப் பதில், தமிழகப் பார்ப்பனர்கள் உள்ளனர். ஏசுநாதர் உயிர்த்தெழுந்தாரா, தோள்சீலைப் போராட்டம் என்றால் என்ன, இப்படிப் பல்வேறு செய்திகளை மிக நுணுக்கமாக ஆசிரியர் எடுத்து விளக்கியுள்ளார். இந்நூல் தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்று. என நான் கருதுகின்றேன். இந்நூல் தரும் தகவல்கள் சிலவற்றைச் சிலர் மறுக்கக்கூடும். அதுவும் நல்லதுதான். அப்போதுதான் மேலும் தெளிவு பெற்று இக்கருத்துகள் மக்களைச் சென்றடையும்.

உங்கள் கருத்துக்களை பகிர :