40-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு 10% முதல் 15% வரை கழிவு. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி...)

ஆசிரியர்: சமர் யாஸ்பெக் தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்
Category வரலாறு
Publication எதிர் வெளியீடு
Book FormatPaper Back
Pages 344
First EditionDec 2016
ISBN978-93-84646-93-6
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹320 ₹288    You Save ₹32
(10% OFF)

Description

‘ஆற்றல்மிக்க, அசைத்துவிடும் எழுத்து. . . அநேகமாக 21ஆம் நூற்றாண்டின் முதல் அரசியல் தொடர்பான க்ளாசிக்குகளில் ஒன்று’
- அப்செர்வர்

‘சிரியப் புரட்சியின் ஒரே தெளிவான சிறந்த அறிக்கை எனலாம்’
- நியூ இன்டர்நேஷனலிஸ்ட்

‘சிரியப்புரட்சி குறித்து அறியவேண்டுமா, சமர் யாஸ்பெக்கைப் படியுங்கள்’
- வாஷிங்டன் போஸ்ட்.

பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர் கண்டவற்றின் அரிதான, ஆற்றல்மிக்க, துணிச்சலான சாட்சியம்.

ஜனநாயகத்துக்கான முதல் அமைதிப்பேரணியிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்சின் வருகை வரையில், வாழ்வதற்கான போராட்டத்தில் இருப்பவர்களின் சாட்சியாக இவர் இருக்கிறார், பேரழிவுக்கு மத்தியிலும் பூக்கக்கூடிய மலராக இருக்கும் மனிதநேயம், இருப்பினும் ஏன் இப்போது பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறத் துடிக்கின்றனர்.


Review

Customers Who Viewed This Item Also Viewed