செல்லாத பணம்

ஆசிரியர்: இமையம்

Category நாவல்கள்
Publication க்ரியா
Book FormatPaper Back
Pages 224
First EditionJan 2018
ISBN978-93-82394-28-0
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$12.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

சாதியைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண், சாதியத் தன்னிலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு எவ்வாறு தன்னைப் பலிக்கொடுக்க வேண்டியுள்ளது என்ற யதார்த்தத்தை மிக நுட்பமாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல்...

...மனித உறவுகளில் சாதி, பணம், தகுதி எத்தகைய சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது என்பதை படைப்பிலக்கியங்களால்தான் உணர்வுபூர்வமாகச் சொல்லமுடியும். அதற்கு, இமையத்தின் ‘செல்லாத பண’மே சாட்சி.

-தி இந்து.


உங்கள் கருத்துக்களை பகிர :