Buy Above Rs.500 Get 5% Off. Buy Above Rs.1000 Get 10% Off.

கபாலகுண்டலா

ஆசிரியர்: பங்கிம்சந்திர சட்டோபாத்யாயர் தமிழில் : த.நா.குமாரஸ்வாமி பி.ஏ

Category நாவல்கள்
Publication சந்தியா பதிப்பகம்
Book FormatPaper back
Pages 142
First EditionJan 2018
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$5.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

கபாலகுண்டலா -பங்கிம்சந்திர சட்டோபாத்யாயர்
வங்காளி மொழியிலிந்து தமிழில் - த.நா.குமாரஸ்வாமி பி.ஏ.

வங்காளத்தில் நடைபெற்று வந்த நரபலி மற்றும் தாந்திரிக வழிபாடுகளின் பின்புலத்தில் புனையப்படுள்ள இந்த நாவல் ஒரு காதல் கதை என்றாலும் பேரரசர் அக்பர், சலீம், அரண்மனை அந்தப்புர நாயகிகள் என வண்ணமயமான காட்சிகளால் ஒளிரும் இந்த நாவலில் திகிலுக்கும் திருப்பங்களுக்கும் குறைவில்லை.

இந்திய மொழிகளில் நாவல் இலக்கியம் அறிமுகமான ஆரம்ப நிலையில் தோன்றிய நாவல் இது.


உங்கள் கருத்துக்களை பகிர :