கொம்மை

ஆசிரியர்: பூமணி

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
Book FormatPaper Back
Pages 600
First EditionJan 2018
ISBN978-93-86555-33-5
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 4 cms
$24      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

"....ஒவ்வொரு வாசிப்புக்கும் அதற்குரிய தனிச்சையான வசீகரம் உண்டு. மறுகுரலில், மகாபாரதம் எனும் அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள ‘கொம்மை’, பெண்களின் துயர நாடகத்தை மையப்படுத்தும் பிரதியாக மக்கள் மொழியில் தனித்தன்மையுடன் உருவாகியுள்ளது. ‘ஆதிக்கத்தால் அலைக்கழியும் அபலைகளுக்கு’தான் நாவலை அர்ப்பணித்துள்ளார் பூமணி....

600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில், மக்கள் மொழியில் உணர்ச்சிபூர்வமானக் காவியமாகப் படைத்திருக்கிறார் பூமணி."

- தி இந்து.
மகாபாரதத்தில் சூத்திரதாரியாக இயங்கும் கிருஷ்ணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவனது தீம்புகள் எனக்கு ரொம்ப ரெம்ப ருசிக்கும். மனிதனாக அவதரித்த கிருஷ்ணன் எனக்குச் சேக்காளி உற்ற நண்பன். விளையாட்டுத் தோழன். அன்பான அண்ணன் வழிகாட்டி இன்னும் என்னென்னமோ.
கிருஷ்ணனுடன் ஆடு, மாடு மேய்த்தேன். ஆற்று மணலில் ஆடிப் பாடினேன். ! ஆலமரத்தடியில் கிட்டிக்குச்சு விளையாடினேன். ஆயர்பாடியில் வெண்ணெய் திருடினேன், பச்சைக் குதிரை சுமந்தேன். பூவரச இலையில் புல்லாங்குழல் செய்து மாதினேன், வில்லம்பினால் விலங்குகளை வேட்டையாடி வேகவைத்து உண்டு பசியாறினேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :