41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

யாதெனில்... யாதெனில்... காதல்!!!

ஆசிரியர்: கோதை நப்பின்னை

Category குடும்ப நாவல்கள்
Publication சிறகுகள் பதிப்பகம்
Book FormatPaper back
Pages 487
First EditionJan 2018
Weight350 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 4 cms
$10.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

மூன்று கல்யாணத்தையும் ஒரே மேடையில் பார்த்து,நம்ப முடியாத அதிர்ச்சியில் சச்சிதேவ் குடும்பம் உறைந்து இருந்தால்,நீங்களும்அதே அதிர்ச்சியில் தான் இருப்பிங்கன்னு நினைக்கிறேன்!
கார்த்திக் நிரல்யா ஜோடி எதிர்பார்த்தது தான் என்றாலும் இந்த மேக மித்ராவும் ரஃபிக்கும் எங்கிருந்து வந்தாங்கன்னு யோசிக்கும் உங்களுக்கு விடையாக "யாவும் நினத்தன்றே என்னும் நாவலில் இவர்களின் கதை அடுத்ததாக வரவிருக்கிறது !

கோதை நப்பின்னை


உங்கள் கருத்துக்களை பகிர :