ஆறு - மனம் அறிதல்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category சமூகம்
Publication செம்மை வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 104
First EditionDec 2017
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹10
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

"எந்தக் கதவு எளிதாகத் திறக்குமோ அந்தக் கதவை எட்டி உதைப்பதுதான் மனிதர்களின் வழக்கம்.எந்தக் கதவு கல் கதவாக இருக்கிறதோ அதை வணங்கிவிட்டுச் செல்வது இதோ மனிதர்களின் வழக்கம்.நீங்கள் உங்களுடைய அகத்தை உங்களுடைய விடுதலையை எவர் வேண்டுமானாலும் எட்டி உதைக்கும் கதவாக வைத்திருக்கும் வரை,எல்லோரும் கல் வீசுவார்கள்,எட்டி உதைப்பார்கள்.நீங்கள் உங்களுடைய மனத்தைக் காண்பதற்கு அரிய வையிலான கல் கதவாக மாற்றிக்கொண்டால்,உங்கள் சுயம் பாதுகாப்பாக இருக்கும்."


உங்கள் கருத்துக்களை பகிர :