காமதேனுவின் முத்தம் !

ஆசிரியர்: 'காலச்சக்கரம்' நரசிம்மா

Category நாவல்கள்
Publication ஸ்ரீ பதிப்பகம்
Book FormatPaper back
Pages 504
First EditionJan 2018
Weight400 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 3 cms
$13       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நம்மை சுற்றி பரவியுள்ள தெய்வீகம், அவ்வப்போது நமக்கு சூசகமாக தகவல்களை தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தான், அதனைப் புரிந்து கொள்ளத் தவறி வருகிறோம். இந்த நாவலில், தெய்வீகம் சற்று வெளிப்படையாகவே தனது சூசக தகவல்களை தெரிவித்து வர, அதனை நன்கு பயன்படுத்திக் கொள்கிறது ஒரு குடும்பம். ஒரு கட்டத்தில், அவர்கள் அந்த பலன்களை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற பேராசையில் தவறு செய்கின்றனர். காமேஷ் என்கிற வாலிபனுக்கு, தேனுகா என்கிற பெண்ணுக்கும் இடையே காதல் தோன்றிவிட, அவர்களது முதல் முத்தம் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது. தெய்வீகம் அவர்களது காதலுக்கு எதிராக இருக்கிறது. மனித சக்தி, தெய்வீக சக்தி ஆகியவற்றை கடந்து அவர்களது காதல் நிறைவேறியதா? தொடர்ந்து படியுங்கள்....

- 'காலச்சக்கரம்' நரசிம்மா.

உங்கள் கருத்துக்களை பகிர :