41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன

ஆசிரியர்: அனுபம் மிசுரா

Category சுற்றுச்சூழல்
Publication யாழிசைப் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 144
First EditionDec 2017
ISBN978-93-5291-657-3
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$5.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன. ஆம்! அனுபம் மிசுரா போன்ற யாரோ ஒரு சிலரின் தூண்டுதலால், யாரோ ஒரு சிலரின் தொடர்முயற்சியால், யாரோ ஒரு சிலரின் ஈகையால் குளங்கள் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன. நாம் வாழ்ந்து கொண்டுள்ளோமே! நாமே குளங்கள் இன்றும் உயிர் வாழ்வதற்கான சாட்சி .

நீரே உலகு, நீரே உயிர், கருவறை முதல் கல்லறை வரை நீரில்லாமல் ஏதுமில்லை.

அந்த நீரைத் தாங்கித் தாய்போல் நிற்கும் குலத்தைக் காக்க வேண்டாமா? இருவேல்பட்டு கிராமத்து மக்களைப் போன்று ஆங்காங்கே உள்ள மக்களும் ஒன்றிணைந்து நம் நீராதாரத்தைக் காப்போம்.


உங்கள் கருத்துக்களை பகிர :