கொஞ்சம் மாற்றம் நிறைய வெற்றி

ஆசிரியர்: பிரசன்னா வெங்கடேசன்

Category சுயமுன்னேற்றம்
Publication Vertical Progress
Book FormatPaperback
Pages 146
First EditionJul 2017
ISBN978-93-5281-118-2
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

மென்திறன் மேம்பாடு இன்றைய உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் முதல் பன்னாட்டு நிறுவன மேலாளர்கள் வரை அனைவருக்கும் இந்த திறன்கள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் பெரும் நிறுவனங்களில் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படும் இத்தகைய திறன்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான நடையில், நமது தாய்மொழி தமிழில், நமக்காகவே எழுதப்பட்டது இந்தப் புத்தகம்.

மாணவர்கள், ஊழியர்கள், மேலாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வாழ்வில் வெற்றிபெறத் துடிக்கும் அனைவருக்கும் இந்த புத்தகம் உற்ற தோழனாய் உதவும்.


உங்கள் கருத்துக்களை பகிர :