மழைக்கால இரவு

ஆசிரியர்: தமிழினி

Category சிறுகதைகள்
Publication பூவரசி பதிப்பகம்
Book FormatPaperback
Pages 110
First EditionJan 2017
ISBN978-955-1447-18-2
Weight150 grams
Dimensions (H) 15 x (W) 13 x (D) 22 cms
$6.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ஆயுத யுத்தமொன்றில் தோல்வியுற்ற மனநிலையில் இருந்து தமிழினி விடுபட்டிருக்கின்றார் என்பதை இக்கதைகள் ஏதோவொரு விதத்தில் பதிவு செய்கின்றன. உண்மைகளைப் பேசவும் ஏற்றுக்கொள்ளவும் பலரது உள்ளரசியல் இடங்கொடுப்பதில்லை. குறிப்பாக தமிழகத்தில். ஆனால் தமிழினியின் கதைகள் அத்தகைய உள்ளரசியலில் இருந்து விடுபட்டு ஒரு புதிய உலகை நோக்கி எதிர்பார்ப்புகளோடு பயணிக்க எத்தனிக்கின்றன.

தமிழினியை இலங்கை அரசாங்கம் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்காமல் தமிழகத்தில் இலங்கை அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாமுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்பது இப்போது எனது மனதில் தோன்றுகிறது. ஏனெனில் அங்கிருந்து பல நாவல்களையும் பலநூறுகதைகளையும் எழுத ஆசை கொண்டிருப்பார். இது யதார்த்தம். தொப்புள்கொடி உறவுகள் இதைப் புரிந்துகொள்ளவார்கள்.

- முஸ்டீன்.


உங்கள் கருத்துக்களை பகிர :