பிரபஞ்சன் கதைகள்-1 (3 பாகங்கள்)

ஆசிரியர்: பிரபஞ்சன்

Category கதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 1672
First EditionApr 2017
ISBN978-93-8430-230-6
Weight2.45 kgs
Dimensions (H) 24 x (W) 16 x (D) 4 cms
$64.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

இவரது சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் பநுண்மையானது. உறவுகள் பொய்த்துப் போன காலத்தில் வாழும் மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள், அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன. பிரபஞ்சனின் சிறுகதைகள். அந்த வகையில் பிரபஞ்சனை தி.ஜானகிராமனின் இலக்கிய வாரிசு என்றே கூறுவேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :