மெழுகுப்பாவை இவளோ...!!! பாகம் - 2

ஆசிரியர்: ஸ்ரீகலா

Category குடும்ப நாவல்கள்
Publication எஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ்
Book FormatPaperback
Pages 716
First EditionApr 2017
Weight450 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 4 cms
$15       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

ஜெகனின் அதிரடியால் ருத்ரஸ்ரீ அவனின் மனைவியானாலும் காதலுக்கும் நட்பிற்கும் இடையில் அல்லாடுவதும் அவளின் ஜக்குவால் காதல் கல்யாணம் தொழில் என்று அனைத்திலும் வெற்றிபெறுவது என்று சூப்பர் பாவை... என் கண்ணீர் விலை மதிப்பில்லாதது அது என் ஜக்குக்காக மட்டும் தன வரும் என்றும் ருத்ரஸ்ரீ ஜெகனிடம் சொல்லுமிடம் ஹப்பா செம...மற்றவர்களுக்கு அவள் இரும்புமனுஷி.ஜெகனுக்கு மட்டும் அவனை கண்டால் உருகும் மெழுப்பாவையிவள்...!!!அழகான ஆழமான ஒரு காதலை காட்டி மனதி நெகிழ வைத்துவிட்டீர்கள்...அற்புதமான நாவலுக்கு இதயத்தில் இருந்து வரும் பாராட்டுக்கள் மா
நன்றி! நன்றி!!நன்றி...!!!
தோழி மகேஸ்வரி S.Faisst அவர்களின் அழகான விமர்சனத்தில் இருந்து சில துளிகள்...


உங்கள் கருத்துக்களை பகிர :