மெழுகுப்பாவை இவளோ...!!! பாகம் - 1

ஆசிரியர்: ஸ்ரீகலா

Category குடும்ப நாவல்கள்
Publication எஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ்
Book FormatPaperback
Pages 716
First EditionApr 2017
Weight500 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 4 cms
$15      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

பனிப்பாறையை உருக்க முடியும்... ஆனால் கற்பாறையை உருக்க முடியுமா? இங்கே ஒரு சாதாரண மனிதனால் முடித்திருக்கிறதே!!! தன் காதலெனும் ஒளி கொண்டு கற்பாறையை கரைத்து கனிய வைத்த ஜெகவீரபாண்டியனின் கதை தான் இது. நாயகி ருத்ரஸ்ரீயின் மாற்றங்களை, தவிப்பை, அலைபாய்தலை ருத்ரஸ்ரீயுடன் சேர்ந்து நாமும் அனுபவித்தோம் ஸ்ரீ கலாவின் எழுத்தின் வாயிலாக

தோழி ராஜேஸ்வரி சிவகுமார் அவர்களின் அழகான விமர்சனத்தில் இருந்து சில துளிகள்...


உங்கள் கருத்துக்களை பகிர :