ஒற்று (தாய்மையின் பெருமையைச் சொல்லும் நல்லதொரு புதினம்)

ஆசிரியர்: அண்டோ கால்பட்

Category நாவல்கள்
Publication வாசகன் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 112
First EditionJun 2017
ISBN978-93-83188-46-8
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$3.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

சில பயணங்கள்.....
இறுதியிட்ட இலக்கை நோக்கி
இருக்கும்.

சில பயணங்கள்.....
இலக்குகளை இறுதி செய்யாமல்
இருக்கும்.
என் பயணத்திற்கோ..
நோக்கம் உண்டு - ஆனால்
திசைகள் தெரியாது.

இதழ்கள் உதிர்ந்து... காற்றில் கலந்துபோன
எம் மலரின் சுவாசத்தை
வாடை பிடித்துக்கொண்டு
நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
என் தேவதையைத் தேடி.

- நாவலிலிருந்து..


உங்கள் கருத்துக்களை பகிர :