ஆயம்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category கட்டுரைகள்
Publication செம்மை வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 72
First EditionJan 2017
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹6
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில் அல்லது பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம். அரசும், நிறுவனங்களும் இணைந்து நமது இயற்கைச் சூழலை, அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கின்றன. இணைந்து காக்க வேண்டிய நாம், பிரிந்து கிடக்கிறோம். ஒரு சமூகமாக நாம் மாற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.


உங்கள் கருத்துக்களை பகிர :