Buy Above Rs.500 Get 5% Off. Buy Above Rs.1000 Get 10% Off.

புளூ புக்

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category சுயமுன்னேற்றம்
Publication முன்னேற்றப் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 144
First EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$4.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

"எந்த ஒரு ஆதிக்கச் சக்திக்கும் கருவியாகச் செயல்படாத, பெரிய நிலைகளில் உள்ள மனிதர்களுக்குத் துதிபாடாத, ஒரு மனிதனின் கருத்துக்கள் என்று மட்டுமே என்னுடைய கருத்துக்களைப் பற்றிக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்." என தன்னுடைய கருத்துக்களைப் பற்றி மதிப்பிடுகிறார் அம்பேத்கர். இவ்வாறான மதிப்பீடு அவரது கருத்துக்களைப் பற்றிய குறைவான மதிப்பீடே என்பதையும் உண்மையில் அவரது கருத்துக்களின் பன்முகத் தன்மை கொண்ட வீச்சை எதனுடனும் ஒப்பிட முடியாது என்பதையும் இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணர முடியும்.


உங்கள் கருத்துக்களை பகிர :