பெரியார் இன்றும் என்றும்

ஆசிரியர்: தந்தை பெரியார்

Category கட்டுரைகள்
Publication விடியல் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 960
First EditionDec 2016
ISBN978-81-89867-25-3
Weight2.07 kgs
Dimensions (H) 30 x (W) 22 x (D) 6 cms
$21.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

புத்தகங்கள் பல வகைப்படும், ஒரே மூச்சில் படிப்பது, அவ்வப்போது குறிப்பு எடுத்துக்கொள்ளப் பயன்படுத்துவது; ஆனால் அகராதிகள் அப்படியல்ல. எப்போதாவதுதான் எடுத்துப் புரட்டிப்பார்க்கிறோம் என்றாலும் ஐயம் தெளிவதற்கு அவையே அடிப்படை. அப்படிப் பார்க்கும் போது 'பெரியார் இன்றும் என்றும்' நூல் ஒரு முக்கியமான அகராதியாகும்.

தி இந்து.


உங்கள் கருத்துக்களை பகிர :