காவிரி நேற்று - இன்று - நாளை

ஆசிரியர்: பெ.மணியரசன்

Category கட்டுரைகள்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 208
First EditionJan 2017
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$5.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

"காவிரி : நேற்று, இன்று, நாளை" என்ற இந்நூல் வரலாற்றுக் காலத்திலிருந்து இன்றுவரை காவிரிக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு, கர்நாடகம் காவிரியைத் தடுக்கின்ற இக்கால நிகழ்வுகள் - ஒப்பந்தங்கள் - தீர்ப்பாயத் தீர்ப்புகள் - உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் - தமிழர்களின் காவிரி உரிமை குறித்து இந்திய அரசின் செயல்பாடுகள், தமிழ்நாட்டு அரசு - தமிழ்நாட்டுக் கட்சிகள் - உழவர் அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகள், காவிரி உரிமை மீட்க என்ன செய்ய வேண்டும் என்ற முன்மொழிவுகள் முதலியவற்றைக் கொண்ட செய்திக் களஞ்சியமாக, திறனாய்வாக, வழிகாட்டியாக உள்ளது.


Review