ஊருக்கு செல்லும் வழி

ஆசிரியர்: கார்த்திக் புகழேந்தி

Category சிறுகதைகள்
Publication ஜீவா படைப்பகம்
Book FormatPaperback
Pages N/A
First EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

“கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் என செய்திகளைச் சுவைபட அடுக்கிக் கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்திப் பூ மாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வைத்துக் கட்டுவது போல.
வாயால் நிறையபேர் நிறையச் சொல்லுவார்கள்,கேட்பவர்களை அங்கே இங்கே அசையவிடாமல் கட்டிபோட்டு விடுவார்கள்.ஆனால் அதை எழுத்தாகும் திறன் சிலரிடம்தான் உள்ளது.கார்த்திக் புகழேந்தியிடம் அது நிறைய்ய உள்ளது."


உங்கள் கருத்துக்களை பகிர :