41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

இட பாகம்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 62
First EditionDec 2016
Weight50 grams
Dimensions (H) 15 x (W) 11 x (D) 1 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

'நான் ஓர் ஆண்' என்று கூறுவது முழு உண்மையல்ல. ஒரு பகுதி உண்மை. ஏனெனில், ஆண்மையும் பெண்மையும் இணைந்திருந்தால் மட்டும்தான் 'நான்' என்ற அடையாளம் உருவாகிறது. ஆண் - பெண் ஆகிய அடையாளங்கள் யாவும் தோற்ற மயக்கங்கள் தான். எந்த ஆணால் தன்னுள் இருக்கும் பெண் தன்மையை உணர முடிகிறதோ அவர் என்றும் பெண்களுக்கு எதிராக இருக்க மாட்டார்.


உங்கள் கருத்துக்களை பகிர :