40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

பால் அரசியல் (தாய்ப்பால் - புட்டிப்பால் – மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்)

ஆசிரியர்: நக்கீரன்
Category கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
Book FormatPaperback
Pages 70
First EditionDec 2016
ISBN978-93-84646-98-1
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹60      

Description

"பால் என்பது முதன்மையான வணிகப் பொருளாக உருவெடுத்த பின்னர், நம் அன்றாட வாழ்வில் அது மிகை நுகர்வுப் பொருளாக மாற்றப்படுகிறது. இறுதியில் நம் வாழ்வின் மீது 'பால் அதிகாரம்' ஆக உருவெடுக்கிறது. நாம் அனைவரும் அதன் அடிமைகளாக மாற்றப்படுகிறோம். இது எப்படி நிகழ்த்தப்பட்டது என்பதே நாம் அறிய வேண்டிய அரசியல்.

தாய்ப்பாலில் இருந்தே பால் வணிக அரசியல் தொடங்கிவிடுகிறது. உலகப் போர்களுக்குப் பின்பு குமுக மாற்றங்களை, பன்னாட்டுப் பால் தொழில் நிறுவனங்கள் தமக்கான வணிக வாய்ப்பாக மாற்றிக்கொண்டன. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது நாகரிக செயல் அல்ல என்கிற கருத்துநிலை தொடங்கி தாய்ப்பாலை விட புட்டிப்பாலே சிறந்தது என்கிற பொய்யை நிலைநிறுத்தியது வரை இந்நிறுவனங்கள் மேற்கொண்ட சதிகள் கணக்கில் அடங்காதவை."


Review