அமில தேவதைகள்

ஆசிரியர்: தமிழ்மகன்

Category சிறுகதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
Book FormatPaper Back
Pages 152
First EditionDec 2016
ISBN978-81-237-4488-9
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$6.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

தமிழ் அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. கி.பி.2000 மண்குடிசை கதைகளை மு.வரதராசன் எழுதிணார். புதுமைப்பித்தன் ஒரு வகையில் அறிவியல் புனைகதைதான் என்கிறார் சுஜாதா. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்த அறிவியல் கதைகளை ஒரு தொடர்ச்சிக்கு உட்படுத்தினார் சுஜாதா. அந்தத் தொடர்ச்சியைப் பாதுகாக்கும் முயற்சி இந்தச் சிறுகதைத் தொகுப்பு.


உங்கள் கருத்துக்களை பகிர :