40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

இறுதி இரவு

ஆசிரியர்: சி.சரவணகார்த்தியேன்
Category சிறுகதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
Book FormatPaperback
Pages N/A
First EditionJan 2017
₹150      

Description

சரவண கார்த்திகேயனின் இக்கதைகளை ஒர் இளம் எழுத்தாளன் தனது மொழியைக் கண்டுபிடிக்கும் எத்தனங்கள் எனலாம். அவை சரித்திரத்தின் இடைவெளிகளினூடாகவும் மனித மனதின் அந்தரங்களைத் திறந்து வெளிச்சம் பாய்ச்சபவையுமாக உள்ளன. இச்சையின் வினோத வழிகளை இக்கதைகள் பேசுகின்றன. வாசிப்பின் சுவாரசியம் குன்றாத கதைமொழி இவருடையது


Review