சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும்

ஆசிரியர்: கிரிம்ஸ் பிரதர்ஸ் தமிழில் : ஹேமா பாலாஜி

Category சிறுவர் நூல்கள்
Publication சந்தியா பதிப்பகம்
Book FormatPaperback
Pages N/A
First EditionDec 2016
$5.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

இக்கதைகள் ஜெர்மனி தேசத்து தேவதைக் கதைகள். இவை குழந்தைகளுக்கு ஓர் விநோத உலகம்; காத்திருக்கும் கற்பனை ரதம். இக்கதைகளில் அடர்ந்த காடுகள் வரும். சிறுவர்கள் சூனியக்காரிகளிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். அவர்களைக் காப்பாற்ற சித்திரக்குள்ளர்கள் சீக்கிரம் வருவார்கள். ராஜா ராணிகள் ஆட்சி செய்வார்கள். பூனையும் எலியும் பேசிக் கொண்டிருக்கும். தேவதைகள் பரிசளிக்கும். மாயவித்தை மந்திர ஜாலம் நிறைந்து இருக்கும். இந்த நூல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் மந்திரக் கோல்.


உங்கள் கருத்துக்களை பகிர :