40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

கடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857

ஆசிரியர்: வில்லியம் டேல்ரிம்பிள் தமிழில் : இரா.செந்தில்
Category வரலாறு
Publication எதிர் வெளியீடு
Book FormatPaperback
Pages N/A
₹0      


தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description


வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய அற்புதமான படைப்பு 'கடைசி முகலாயன்'. இது சாமானிய மக்களாகிய கெபாப் விற்பவர்கள், நாட்டியக்காரர்கள், வணிகர்கள், சிப்பாய்கள் மற்றும் உளவாளிகள் போன்றோரின் கண்ணோட்டத்தில் இருந்து 1857 கலகத்தைப் பார்க்க வாசகர்களுக்கு உதவுகிறது. முகலாய டெல்லியின் உள்ளார்ந்த மற்றும் அர்த்தமுள்ள பிம்பத்தை சித்தரிப்பதற்கு சாமானிய மக்களின் அச்சங்கள், பாரபட்சங்கள், பிரச்சினைகள், ஆசைகள் மற்றும் லட்சியங்களுடைய விசித்திரமான சின்ன விஷயங்களையும் டேல்ரிம்பிள் பயன்படுத்தியிருக்கும் விதம் சுவாரஸியமானது.

இந்தக் குழப்பமான சூழ்நிலைக்கு நடுவிலும் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்த விதத்தை ஆவணப்படுத்தியிருப்பதன் மூலம் வரலாற்று நிகழ்வுகளை தற்காலத்திய புரிதலோடு இந்த எழுத்தாளர் இணைத்திருக்கும் விதம்தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.


Review

Customers Who Viewed This Item Also Viewed