அப்பா (திரைக்கதை)

ஆசிரியர்: பி.சமுத்திரக்கனி

Category சினிமா, இசை
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
Book FormatPaperback
Pages N/A
First EditionDec 2016
Weight500 grams
$15      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளிக்குவித்த அப்பா படத்தின் திரைக்கதையும், அதற்குத் தேவையான இடங்களில் பொறுத்துமான ஓவியங்கள் என முழுமையான ஒரு நூலாக வெளிவந்துள்ளது. கூடவே திரைப்படம் உருவான விதமும் DVD யாக இணைக்கப்பட்டுள்ளதால், திரைப்பட ஆர்வலர்கள் ஒரு வெற்றிகரமான திரைப்படத்தின் திரைக்கதையோடு, அது உருவான விதத்தையும் அறிந்துகொண்டால், திரைத்துறையில் சாதிக்க பெரும் உதவியாக இருக்கும்.


உங்கள் கருத்துக்களை பகிர :