சிவபெருமான் உமாதேவிக்கு உபதேசித்த ஞானசர நூல்

ஆசிரியர்: எஸ்.பி.ராமச்சந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 124
First EditionMar 1998
2nd EditionMar 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சிவ பெருமான் சுற்றாக அமைந்தது (முதல் நால். . அதனுடன் ஒளவையார் உயர்ஞான சரநூல், பீர்முகமது திருமெய் ஞான சரநூல் இரண்டுமே எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியது.

மனிதன் ஒரு சந்தேகப் பிராணி! எப்பொழுதும் அவன் எதைப் பற்றியாவது நினைத்துச் சந்தேகப் பட்டுக் கொண்டே வாழ்கிறான். சஞ்சலப் பட்டுக் கொண்டே இருக்கிறான்.தான் விரும்பிய பொருள் கிடைக்குமா? எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியுமா? பிரயாணம் சென்றவன் நலமாகத் திரும்பி வருவானா? நோய் கண்டவன் பிழைப்பானா?இந்தக் காரியத்தைச் செய்யலாமா? வேண்டாமா? இப்போது வெளியூர் செல்லலாமா? கூடாதா? இப்படி எதையாவது பற்றிச் சந்தேகப் பட்டுக் கொண்டே இருப்பது தான் மனித சுபாவம்.உலகம் முழுவதிலுமுள்ள எல்லா மனித இனங்களுக்கும் இது Qungos. TIIldDOUKO.com- ஒரு செயல், நடந்து முடிந்தபின் அதன் பலனைத் தெரிந்து கொள்ளலாம் என்பதைவிடர் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அல்லது செயலைத் தொடங்குவதற்கு முன்பே கூட அதன் முடிவைத் தெரிந்து கொள்ளத் துடிக்கிறது மனித மனம்.கற்பத்தில் இருக்கும் குழந்தை பிறக்கத்தான் போகிறது. அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வளர்க்கத்தான் போகிறோம். ஆனாலும் அது ஆணா, பெண்ணா என்பதை முன்னதாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு அளவு கடந்த ஆசை! பைத்தியம் என்று கூடச் சொல்லலாம்.இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்காகத்தான் மனிதன் குறி கேட்பது, சகுனம் பார்ப்பது, ஆரூடம், சோதிடம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான்.சோதிடத்திற்காவது, கிரகங்களின் சஞ்சாரம் என்ற ஒரு அடிப்படை இருக்கிறது. குருவி இழுத்துக் கொடுக்கும் சீட்டிலிருந்தும்

உங்கள் கருத்துக்களை பகிர :